Monday, June 27, 2011

Thirumana Naal Vazthukkal

விடியலை பார்த்து சூரியன் உதிக்க ,
குலை விட்ட வாழைமரம் வாசலில் நிற்க,
கெட்டி மேல சத்தம் மண்டபத்தில் கேட்க,
மணமகனின் பார்வையில் மணமகளின் முகம் சிவக்க 
அற்ப்புதமாய் நடந்த ஒரு திருமணம்.

அந்த உமையவளின் பாதியாய் சிவபெருமான்,
நம் உமாவின் பாதியாய் ராஜ்குமார் ,
உலகம் போற்றும் தம்பதியாய் நீங்கள்,
பெற்றெடுத்த செல்வம் அக்ஹில் அவர்கள்,

பொறுமையின் மறுபெயர் உமாவாம்,
பொறுப்பின் மறுபெயர் ராஜ்குமாராம்,
பிறந்த செல்வம் அக்ஹிலோ அமைதியின் மறுபெயராம் எனவே
வையகத்தில் சிறந்த குடும்பம் நீங்கலாம்.


இன்று போல் என்றும் வாழ வாழ்த்தும் இனிய சங்கமம் !!!!!!!!!!!!!!!!!!!!!

திருமண நாள் வாழ்த்துக்கள் @@@@@@@@@@@@@27.6.2011


1 comment:

  1. Let us first express our heartiest thank you to Sangamam for making this occasion memorable for the times to come....

    We were presented with pleasant and sweet surprise (really... really .. Mei :)) with the gifts and affection shown to us...

    Efforts of Sangthin Savi to group the Sangamam... Sangathin Singam matrum Sangili to put passional knot around sangamam to top it off Sangathin Sangu shows the way forward to Sangamam

    Ippadiku
    Sangamthin Kadai Nilai Members

    ReplyDelete